பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீர்பாத்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீர்பாத்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : உலோகத்திலான அல்லது மரத்தினாலான அல்லது மண்ணாலான சன்னியாசிகளின் நீர் நிரம்பிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : சில முனிவர்கள் கையில் கமண்டலம் வைத்திருப்பார்கள்

ஒத்த சொற்கள் : கமண்டலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संन्यासियों का जलपात्र जो धातु, लकड़ी या दरियाई नारियल आदि का होता है।

कुछ संन्यासी लोग हाथ में कमंडल लिये रहते हैं।
कमंडल, कमंडलु, कमण्डल, कमण्डलु, करंक, करङ्क, कुंड, कुण्ड, चैत्यमुख, पुंडरीक, पुण्डरीक

பொருள் : ஒன்றில் தங்க ஆபரணங்களை கழுவுவதற்காக நீர் வைக்கும் ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : பொற்கொல்லர் உடைந்துப் போன நகைகளைப் பற்ற வைத்த நீர்பாத்திரத்தில் போட்டு எடுக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बरतन जिसमें सुनार गहने आदि धोने के लिए पानी रखते हैं।

सुनार ने टूटे हुए गहने को जोड़ने के बाद पनहरे में डाल दिया।
पनहरा

चौपाल