பொருள் : மூக்கிலுள்ள ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் சக்தி குறைந்து போகிறது
ஒத்த சொற்கள் : கபம், சளி, ஜலதோஷம், நீர்க்கொள்ளுதல், நீர்தோஷம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கண்ணிலுள்ள ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
நீர்கோப்பு ஒரு தொற்றுநோய் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आँख का एक रोग।
अभिष्यंद एक छूत की बीमारी है।