பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீந்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீந்து   வினைச்சொல்

பொருள் : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

எடுத்துக்காட்டு : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

ஒத்த சொற்கள் : கட, வெல்லு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

பொருள் : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

எடுத்துக்காட்டு : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

பொருள் : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

ஒத்த சொற்கள் : நீச்சலடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

பொருள் : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

எடுத்துக்காட்டு : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்

चौपाल