பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீதிமன்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீதிமன்றம்   பெயர்ச்சொல்

பொருள் : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அமைப்பு.

எடுத்துக்காட்டு : இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A court having jurisdiction over criminal cases.

criminal court

An assembly (including one or more judges) to conduct judicial business.

court, judicature, tribunal

பொருள் : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.

எடுத்துக்காட்டு : நீதி மன்றத்தில் அவனை விடுதலை செய்தார்

பொருள் : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.

எடுத்துக்காட்டு : இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்

ஒத்த சொற்கள் : கச்சேரி, கோர்ட், நியாசாலை, நியாயஸ்தலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जगह जहाँ सरकार की ओर से न्यायाधीशों के द्वारा मुक़दमों की सुनवाई करके न्याय किया जाता है।

न्यायालय में पीड़ितों को न्याय न मिले तो यह सभ्य समाज के लिए कलंक की बात है।
अदालत, अधिकरण, अधिकरण-मंडप, अधिकरण-मण्डप, अधिकरणमंडप, अधिकरणमण्डप, इजलास, कचहरी, कोर्ट, न्यायालय

A room in which a lawcourt sits.

Television cameras were admitted in the courtroom.
court, courtroom

चौपाल