பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீதிநூல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீதிநூல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல்

எடுத்துக்காட்டு : சந்திர குப்தனின் ஆட்சிக்காலத்தில் சாணக்யர் அறநூலை எழுதினார்

ஒத்த சொற்கள் : அறநூல், நீதிசாஸ்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शास्त्र जिसमें मनुष्य समाज के हित के लिए देश, काल और पात्र के अनुसार आचार-व्यवहार तथा प्रबंध एवं शासन का विधान हो।

चंद्रगुप्त के शासन काल में चाणक्य ने नीतिशास्त्र लिखा था।
आचारशास्त्र, नीतिविद्या, नीतिशास्त्र

The philosophical study of moral values and rules.

ethics, moral philosophy

चौपाल