பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீதி   பெயர்ச்சொல்

பொருள் : மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறை

எடுத்துக்காட்டு : பண்டிட் ரமாசங்கர் அவர்கள் சட்டத்தை நன்கு அறிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : சட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छह दर्शनों में से एक दर्शन या शास्त्र जिसमें किसी वस्तु के यथार्थ ज्ञान के लिए मतों या विचारों का उचित विवेचन होता है।

पंडित रमाशंकरजी न्याय के बहुत बड़े ज्ञाता हैं।
आन्वीक्षिकी, तर्कविद्या, न्याय, न्याय दर्शन, न्याय शास्त्र, न्याय-दर्शन, न्याय-शास्त्र, न्यायदर्शन, न्यायशास्त्र

The branch of philosophy concerned with the law and the principles that lead courts to make the decisions they do.

jurisprudence, law, legal philosophy

பொருள் : நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்

எடுத்துக்காட்டு : இவ்வளவு நல்ல மனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை.

ஒத்த சொற்கள் : நியாயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बात जो उचित या नियम के अनुकूल हो।

भगवान ने इतने ईमानदार आदमी के साथ भी न्याय नहीं किया।
अदल, इंसाफ, इंसाफ़, इनसाफ, इनसाफ़, इन्साफ, इन्साफ़, न्याय

The quality of being just or fair.

justice, justness

चौपाल