பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீண்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீண்ட   பெயரடை

பொருள் : கருத்து, உறுதி முதலியவற்றிற்காக சில காலம் வரை தடைப்படுகிற

எடுத்துக்காட்டு : நீதிமன்றம் நீண்ட வழக்குகளை விரைவில் முடிக்க தீர்மானம் எடுத்தது

ஒத்த சொற்கள் : காலநீட்டிப்பான, காலம்கடந்த, நீட்டித்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विचार, निश्चय आदि के लिए कुछ समय तक रोका या टाला हुआ।

न्यायालय ने विचाराधीन मामलों को शीघ्र निपटाने का निर्णय लिया है।
अपारित, प्रलंबित, प्रलम्बित, लंबित, लम्बित, विचाराधीन

Awaiting conclusion or confirmation.

Business still pending.
pending

பொருள் : இடையிலுள்ள அவகாசம், காலம் முதலியவற்றின் எண்ணத்தோடு ஒன்று அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : நீங்கள் நீண்ட நாட்களுக்கு பின்பு சந்திக்கிறீர்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बीच वाले अवकाश, काल आदि के विचार से जो अधिक हो।

मैं उनसे एक लंबे अर्से के बाद मिली।
आप बड़े दिनों बाद पधारे।
दीर्घ, बड़ा, लंबा, लम्बा

चौपाल