பொருள் : கட்டிடம், சிலை முதலியவற்றை ஒரு இடத்தில் உருவாக்குதல்
எடுத்துக்காட்டு :
நகரின் முக்கிய இடத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : அமைத்தல், நிறுவுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of putting something in a certain place.
emplacement, locating, location, placement, position, positioning