பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிலா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிலா   பெயர்ச்சொல்

பொருள் : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

எடுத்துக்காட்டு : நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது

ஒத்த சொற்கள் : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், மதி, முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।

चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।
अब्ज, अब्धिज, अमीकर, अमीनिधि, अमृत-रश्मि, अमृतकर, अमृतद्युति, अमृतबंधु, अमृतबन्धु, अमृतरश्मि, अमृतवपु, अमृतांशु, इंदव, इंदु, इन्दव, इन्दु, कलाधर, कलानाथ, कलानिधि, चंदा, चंद्र, चंद्रमा, चन्द्र, चन्द्रमा, चाँद, चांद, छायांक, जैवातृक, तमोहपह, तुषारकर, तुषारकिरण, तुहिनकर, तुहिनकिरण, तुहिनदीधित, तुहिनद्युति, तुहिनरश्मि, तुहिनांशु, तुहिनाश्रु, द्विज, द्विजपति, द्विजाति, द्विजेंद्र, द्विजेन्द्र, द्विजेश, नभश्चमस, नभश्चर, निशाधीश, निशानाथ, निशापति, निशामणि, निशारत्न, निशिकर, निशिनाथ, निशिनायक, निशिपति, निशिपाल, निशेश, पतम, पतय, पर्वधि, पीयूषमहस, पीयूषरुचि, पीयूषवर्ष, भग्नात्मा, मयंक, मृगमित्र, मृगांक, यामिनीपति, यामीर, रजनीनाथ, रजनीश, रसपति, राकेश, वरालि, विधु, विश्वप्स, विहंग, विहग, शंभुभूषण, शम्भुभूषण, शशांक, शशाङ्क, शशि, शिवशेखर, शिशिरकर, शिशिरगु, शिशिरमयूख, शीतकर, शीतदीधिति, शीतद्युति, शीतभानु, शीतरश्मि, शीतांशु, शुचि, श्रीसहोदर, श्वेतद्युति, श्वेतधामा, श्वेतभानु, श्वेतमयूख, श्वेतवाहन, श्वेतांशु, श्वेतार्चि, सिंधुजन्मा, सिंधुनंदन, सिंधुपु, सितदीधिति, सिन्धुजन्मा, सिन्धुनन्दन, सुधांशु, सुधाकर, सोम, हिमकर, हिमवान्, हिमांशु, हृषु

The natural satellite of the Earth.

The average distance to the Moon is 384,400 kilometers.
Men first stepped on the moon in 1969.
moon

பொருள் : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்

எடுத்துக்காட்டு : சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்

ஒத்த சொற்கள் : சந்திரன், திங்கள், மதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जो चंद्रमा के सदृश्य या आकार की हो।

मूर्तिकार ने एक धातु का चंद्रमा बनाकर शंकर भगवान की मूर्ति के सिर पर लगा दिया।
चंदा, चंद्र, चंद्रमा, चन्दा, चन्द्र, चन्द्रमा, चाँद

Any object resembling a moon.

He made a moon lamp that he used as a night light.
The clock had a moon that showed various phases.
moon

चौपाल