பொருள் : பூமியில் உள்ள
எடுத்துக்காட்டு :
பூமிக்கடியிலுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை ஆகும்
ஒத்த சொற்கள் : நிலத்திற்கடியிலிருக்கக்கூடிய, நிலத்திற்கடியிலிருக்கும், பூமிக்கடியிலிருக்கக்கூடிய, பூமிக்கடியிலிருக்கும், பூமிக்கடியிலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Under the level of the ground.
Belowground storage areas.