பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிறைந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிறைந்த   பெயரடை

பொருள் : முழுவதுமாக இருப்பது கொஞ்சம் கூட குறையாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : லாலாஜியின் வீட்டில் தானியங்கள் நிறைந்து இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूरी तरह से पूर्ण या भरा हुआ हो या जिसमें कोई कमी न हो।

लालाजी का घर धन-धान्य से परिपूर्ण है।
सेठजी का जन्म धन-धान्य से परिपूर्ण घर में हुआ था।
अभिपूर्ण, अरहित, अवपूर्ण, अशून्य, आपूर्ण, परिपूरित, परिपूर्ण, पूरित, पूर्ण, भरा हुआ, भरा-पूरा, भरापूरा, मुकम्मल, शाद, संकुल, सङ्कुल

Completed to perfection.

fulfilled

பொருள் : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது

எடுத்துக்காட்டு : தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது

ஒத்த சொற்கள் : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, முழுமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जितना अधिक से अधिक समाया जा सकता हो उतना समाया हुआ।

पानी से भरे तालाब में तैरने का मज़ा ही कुछ और होता है।
आपूर, पूरित, भरा, भरा हुआ, मामूर, लबालब

Filled to satisfaction with food or drink.

A full stomach.
full, replete

பொருள் : பூரணமான.

எடுத்துக்காட்டு : சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்

ஒத்த சொற்கள் : பூரணமான, பூர்த்தியான, முழுமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Many-sided.

An all-around athlete.
A well-rounded curriculum.
all-around, all-round, well-rounded

பொருள் : தன் வேலை முடிந்ததால் மகிழ்ச்சி அடைதல்

எடுத்துக்காட்டு : கடவுளின் கிருபையால் என் மனம் நிறைந்த வாழ்க்கையை பெற்றேன்.

ஒத்த சொற்கள் : நிறைவுபெற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपना काम बन जाने के कारण प्रसन्न और संतुष्ट हो।

भगवान की कृपा से अब मेरा जीवन कृतार्थ हो गया।
कृतकृत्य, कृतार्थ, धन्न, धन्य

பொருள் : உணவிற்காக ஏற்பாடு செய்த ஒன்றின் மீது உணவுப்பொருட்களை நிரப்பி வைப்பது

எடுத்துக்காட்டு : உண்ணக்கூடிய பதார்த்தங்கள் நிறைந்த மேசையின் நான்கு பக்கமும் உட்கார்ந்திருகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

*भोजन के लिए तैयार या व्यवस्थित किया हुआ विशेषकर जिस पर व्यंजन सजाए गए हों।

खानेवाले व्यंजनों से भरे मेज के चारों ओर बैठ गए।
भरा, भरा हुआ

चौपाल