பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிறுவுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிறுவுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கோயில் அல்லது சிலை ஸ்தாபித்தல்

எடுத்துக்காட்டு : கோயில் ஸ்தாபித்தல் வேலை நடைப்பெறுகிறது.

ஒத்த சொற்கள் : ஸ்தாபித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंदिर या प्रतिमा आदि की स्थापना।

गाँव में शिव मंदिर की सुप्रतिष्ठा की तैयारी चल रही है।
सुप्रतिष्ठा

பொருள் : கட்டிடம், சிலை முதலியவற்றை ஒரு இடத்தில் உருவாக்குதல்

எடுத்துக்காட்டு : நகரின் முக்கிய இடத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அமைத்தல், நிலைநிறுத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्थापित या प्रतिष्ठा करने की क्रिया।

चौक पर गाँधीजी की मूर्ति की स्थापना के लिए मंत्री जी आएँगे।
अवस्थापन, आधान, आस्थापन, प्रतिष्ठा, प्रतिष्ठान, प्रस्थापन, प्रस्थापना, संस्थापन, संस्थापना, स्थापन, स्थापना

The act of putting something in a certain place.

emplacement, locating, location, placement, position, positioning

பொருள் : ஒன்றை உருவாக்குதல்.

எடுத்துக்காட்டு : இந்தியாவை ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கங்கள் நிறுவப்பட்டன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिखरी हुई शक्तियों को एक में मिलाकर उन्हें किसी कार्य के लिए तैयार करने के उद्देश्य से बनाई हुई संस्था।

भारत को विदेशी शासन से मुक्त करने के लिए अलग-अलग कई संगठन बनाए गए थे।
संगठन, संघटन

An organization of people (or countries) involved in a pact or treaty.

alignment, alinement, alliance, coalition

चौपाल