பொருள் : கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் வெறுமையாக இருப்பது
எடுத்துக்காட்டு :
போரில் ஆயுதமில்லாத நபரிடம் போர் செய்வது அதர்மமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆயுதமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(used of persons or the military) not having or using arms.
Went alone and unarmed.