பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிரம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிரம்பு   வினைச்சொல்

பொருள் : நிரம்பு, நிறை

எடுத்துக்காட்டு : கால்வாயில் குப்பை நிரம்பி இருக்கிறது.

ஒத்த சொற்கள் : நிறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपलब्ध होना।

यह जड़ी केवल हिमालय पर ही मिलती है।
पाया जाना, मिलना

To be found to exist.

Sexism occurs in many workplaces.
Precious stones occur in a large area in Brazil.
occur

பொருள் : ஒன்றின் கொள்ளளவு முழுமையாதல், நிறைதல்

எடுத்துக்காட்டு : வயலில் நீர் நிரம்பியதால் முழு பயிர்களும் நீரில் மூழ்கியது

ஒத்த சொற்கள் : மூழ்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक धूप, खाद आदि के कारण पौधों का मर जाना।

पानी के अभाव में पूरी फ़सल जल गई।
जलना

Become scorched or singed under intense heat or dry conditions.

The exposed tree scorched in the hot sun.
scorch

பொருள் : காலியான இடம் நிரம்புதல்

எடுத்துக்காட்டு : மழையினால் குளத்தில் நீர் நிரம்பியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के खाली स्थान का किसी और पदार्थ के आने से पूर्ण होना।

वर्षा के पानी से तलाब भर गया।
भरना

Become full.

The pool slowly filled with water.
The theater filled up slowly.
fill, fill up

பொருள் : கொள், நிரம்பு

எடுத்துக்காட்டு : இந்த பாத்திரத்தில் ஏழு கிலோ அரிசி கொள்ளும்.

ஒத்த சொற்கள் : கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के अंदर में आ जाना या समा जाना।

इस डिब्बे में सात किलो आटा समाता है।
अँटना, अंटना, अटना, अमाना, अमावना, आटना, आना, आपूरना, पुराना, भरना, समाना

Be capable of holding or containing.

This box won't take all the items.
The flask holds one gallon.
contain, hold, take

चौपाल