பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிரம்பசாப்பிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிரம்பசாப்பிடு   வினைச்சொல்

பொருள் : நன்றாக திருப்தியடையும் வகையில் வயிறு நிறைய சாப்பிடுவதுநன்றாக வயிறு நிறைய சாப்பிடுவது அல்லது உணவில் திருப்தி அடைவது

எடுத்துக்காட்டு : இன்று நீண்ட நாட்களுக்கு பின்பு வயிறு நிரம்ப சாப்பிட்டோம்

ஒத்த சொற்கள் : நிறையசாப்பிடு, வயிறாறபுசி, வயிறுநிறையஉண், வயிறுநிறையதிண், வயிறுநிறையமண்டு, வயிறுநிறையமொக்கு, வயிறுரொம்பதின்னு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खूब पेट भर कर खाना या भोजन से तृप्त होना।

आज बहुत दिनों बाद पेट अफराया है।
अफरना

Indulge (one's appetite) to satiety.

surfeit

चौपाल