பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிரந்தரமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிரந்தரமான   பெயரடை

பொருள் : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

எடுத்துக்காட்டு : இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।

राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।
अस्थि निर्मित, अस्थिनिर्मित, अस्थिमय

Composed of or containing bone.

Osseous tissue.
bony, osseous, osteal

பொருள் : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது

எடுத்துக்காட்டு : அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது

ஒத்த சொற்கள் : நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।

सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।
अप्रतिदेय

பொருள் : எப்பொழுதும் இருப்பவர்

எடுத்துக்காட்டு : கடவுள் நிரந்தரமான ஒரு ஜீவன் ஆவார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत दिनों तक बना रहनेवाला।

चिरस्थायी कृषि के लिए जैविक खेती का विकास आवश्यक है।
अकाल, अखीन, कालातीत, चिर-स्थाई, चिर-स्थायी, चिरस्थाई, चिरस्थायी

Unaffected by time.

Few characters are so dateless as Hamlet.
Helen's timeless beauty.
dateless, timeless

பொருள் : நிலையில்லாத

எடுத்துக்காட்டு : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

ஒத்த சொற்கள் : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent

चौपाल