பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நியாயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நியாயம்   பெயர்ச்சொல்

பொருள் : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

எடுத்துக்காட்டு : நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று அவன் நம்பவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यवहार या मुकदमे में दोषी और निर्दोष या अधिकारी और अनधिकारी आदि का विचारपूर्वक निर्धारण।

आधुनिक युग में न्याय भी बिकता है।
उसे न्यायालय के न्याय पर भी विश्वास नहीं है।
अधिमत, अभिनिर्णय, इंसाफ, इंसाफ़, इनसाफ, इनसाफ़, इन्साफ, इन्साफ़, निर्णय

பொருள் : நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்

எடுத்துக்காட்டு : இவ்வளவு நல்ல மனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை.

ஒத்த சொற்கள் : நீதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बात जो उचित या नियम के अनुकूल हो।

भगवान ने इतने ईमानदार आदमी के साथ भी न्याय नहीं किया।
अदल, इंसाफ, इंसाफ़, इनसाफ, इनसाफ़, इन्साफ, इन्साफ़, न्याय

The quality of being just or fair.

justice, justness

பொருள் : பொய் அல்லாதது; மறுக்க முடியாதது;முறைபிறழாதது.

எடுத்துக்காட்டு : உண்மையை காப்பாற்ற அவன் தன் உயிரை இழந்தான்

ஒத்த சொற்கள் : உண்மை, சத்தியம், மெய்

चौपाल