பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நியமனம்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நியமனம்செய்   வினைச்சொல்

பொருள் : ஒரு பணியாளரை ஒருவர் மற்றொரு நிலையில்லாத வேலைக்காக நிர்ணயிப்பது

எடுத்துக்காட்டு : சேனாதிபதி ஒரு அதிகாரியை கடக்கும் வேலைக்கு நியமித்தார்

ஒத்த சொற்கள் : அமர்த்து, நியமி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी कर्मचारी को एक दूसरे अस्थाई काम के लिए स्थानान्तरित करना।

सेनाध्यक्ष ने एक अधिकारी को समुद्रपार ड्यूटी के लिए नियुक्त किया।
नियुक्त करना

Transfer an employee to a different, temporary assignment.

The officer was seconded for duty overseas.
second

பொருள் : அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்தும் அல்லது ஈடுபடுத்தும் செயல்.

எடுத்துக்காட்டு : இந்த வேலைக்காக அவன் ஏழு பேரை நியமனம் செய்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम पर लगाना।

इस काम के लिए उसने सात आदमियों को नियुक्त किया।
काम देना, तैनात करना, नियुक्त करना, नौकरी देना, भरती करना, भर्ती करना, मुकर्रर करना, रखना

Seek to employ.

The lab director recruited an able crew of assistants.
recruit

चौपाल