பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிப்பாட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிப்பாட்டு   வினைச்சொல்

பொருள் : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்

ஒத்த சொற்கள் : நிறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुकने का काम दूसरे से कराना।

चौकीदार ने कार बंगला के बाहर ही रुकवाई।
ठहराना, रुकवाना, रोकवाना

பொருள் : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

எடுத்துக்காட்டு : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

ஒத்த சொற்கள் : நிறுத்து, நில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

பொருள் : ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது

எடுத்துக்காட்டு : வாகனத்திற்கு முன்னே திடீரென நாய் வந்துவிட்டதால் வாகனம் ஓட்டுபவன் வாகனத்தை நிறுத்திவிட்டான்

ஒத்த சொற்கள் : நிறுத்துவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चलती हुई वस्तु की गति बंद करना।

वाहन के सामने अचानक कुत्ता आ जाने से वाहन चालक ने वाहन रोका।
अड़काना, ठहराना, थामना, रोकना

Cause to stop.

Stop a car.
Stop the thief.
stop

பொருள் : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது

எடுத்துக்காட்டு : சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்

ஒத்த சொற்கள் : நிறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को कहीं पर स्थिर करना ताकि वह आसानी से न निकल सके।

सिपाहियों ने कमंद को चट्टान पर अटकाया।
अटकाना, अड़काना, अड़ाना, अराना, अरुझाना, उलझाना, फँसाना, फंसाना

Cause to be firmly attached.

Fasten the lock onto the door.
She fixed her gaze on the man.
fasten, fix, secure

चौपाल