பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நினைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நினைவு   பெயர்ச்சொல்

பொருள் : மனத்தின் நினைப்பு.

எடுத்துக்காட்டு : நாம் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : எண்ணம், கருத்து, சிந்தனை, நினைப்பு, நெனப்பு, நெனவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन में उत्पन्न होनेवाली बात।

विचारों पर विवेक का अंकुश अवश्य होना चाहिए।
अभिवेग, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, विचार

பொருள் : மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.

எடுத்துக்காட்டு : குழந்தைப் பருவத்தின் நினைவு வந்ததுமே மனது சந்தோஷம் அடைந்தது

ஒத்த சொற்கள் : ஓர்மை, ஞாபகம், நனவு, நினைப்பு, பிரஞ்ஞை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह ज्ञान जो स्मरण शक्ति के द्वारा एकत्र या प्राप्त होता है।

बचपन की याद आते ही मन प्रसन्न हो जाता है।
अभिज्ञान, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, ध्यान, याद, सुध, सुधि, स्मृति

Something that is remembered.

Search as he would, the memory was lost.
memory

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.

எடுத்துக்காட்டு : மகாதேவி வர்மா தன்னுடைய நினைவு இல்லாமல் அதிகம் எழுதவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति के संबंध की स्मरणीय घटनाएँ या उनका उल्लेख।

महादेवी वर्मा ने अपने संस्मरण में बहुत कुछ लिखा है।
संस्मरण

A written statement of facts submitted in conjunction with a petition to an authority.

memorial

பொருள் : நினைவு

எடுத்துக்காட்டு : உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை

ஒத்த சொற்கள் : ஞாபகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी देखी, सुनी या बीती हुई बात का मन में ध्यान रहने या फिर से याद आने की क्रिया या भाव।

मुझे स्मरण नहीं कि मैंने आपको पहले कहाँ देखा था।
अनुबाधन, याद, स्मर, स्मरण

The cognitive processes whereby past experience is remembered.

He can do it from memory.
He enjoyed remembering his father.
memory, remembering

பொருள் : முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி மனதில் எண்ணும் எண்ணம்

எடுத்துக்காட்டு : பழைய நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहले देखी हुई बात से मन में उत्पन्न होने वाला संस्कार।

अभिज्ञा आसानी से मिटती नहीं है।
अभिज्ञा

பொருள் : நினைவு, செய்தி

எடுத்துக்காட்டு : வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.

ஒத்த சொற்கள் : செய்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाल-चाल।

विलायत जाने के बाद से मनोज ने कभी भी अपने ग्रामीण माँ-बाप की सुध नहीं ली।
खबर, ख़बर, सुध, सुधि

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

चौपाल