பொருள் : நினை
எடுத்துக்காட்டு :
அவன் தன்னைத்தானே பெரிய ஆளாக நினைக்கிறான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
*आशा या अपेक्षा करना।
मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।