பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நித்திரையின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நித்திரையின்மை   பெயர்ச்சொல்

பொருள் : கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்காத நிலை

எடுத்துக்காட்டு : மாலதி தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறாள்

ஒத்த சொற்கள் : உறக்கமின்மை, தூக்கமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निद्रा न आने का एक रोग।

मालती अनिद्र से परेशान है।
अनिद्र, प्रजागर

A temporary state in which you are unable (or unwilling) to sleep.

Accept your wakefulness and sleep in its own contrary way is more likely to come.
sleeplessness, wakefulness

चौपाल