பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிகழ்த்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிகழ்த்து   வினைச்சொல்

பொருள் : பலன் கிடைக்கும் பொருட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதுஒரு நிகழ்ச்சி நடப்பதன் காரணமாக இருப்பது அல்லது பலன் கிடைப்பது

எடுத்துக்காட்டு : நான் எந்த ஒரு அற்புதமும் செய்யவில்லை

ஒத்த சொற்கள் : செய், பண்ணு, புனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* कोई घटना आदि घटने का कारण होना या परिणाम के रूप में आना या होना।

मैंने कोई चमत्कार नहीं किया।
करना

Cause to happen or to occur as a consequence.

I cannot work a miracle.
Wreak havoc.
Bring comments.
Play a joke.
The rain brought relief to the drought-stricken area.
bring, make for, play, work, wreak

பொருள் : நடத்துவது

எடுத்துக்காட்டு : அவன் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினான்

ஒத்த சொற்கள் : நடத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संचालित करना।

उसने इस सम्मेलन का सफल मंचन किया।
मंचन करना

Plan, organize, and carry out (an event).

The neighboring tribe staged an invasion.
arrange, stage

चौपाल