பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாற்காலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாற்காலி   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்து கொள்வதற்கு ஏற்ற பின் பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.

எடுத்துக்காட்டு : அப்பா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैठने के काम में आने वाला एक आसन जिसके पीछे का भाग पीठ को सहारा देने की दृष्टि से बना होता है।

पिताजी कुर्सी पर बैठकर समाचार पत्र पढ़ रहे हैं।
आराम पीठिका, कुरसी, कुर्सी

A seat for one person, with a support for the back.

He put his coat over the back of the chair and sat down.
chair

பொருள் : நீதிமன்ற நடுவர் அமரும் நாற்காலி

எடுத்துக்காட்டு : நீதிமன்றத்தில் நடுவர் அமர்ந்திருக்கும் இருக்கை.

ஒத்த சொற்கள் : இருக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह आसन जिस पर न्यायकर्ता बैठता हो।

बेंच पर न्यायकर्ता आसीन है।
बेंच, बेञ्च

(law) the seat for judges in a courtroom.

bench

चौपाल