பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நார்த்தங்காய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நார்த்தங்காய்   பெயர்ச்சொல்

பொருள் : கரும் பச்சை நிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் காய்.

எடுத்துக்காட்டு : நார்த்தங்காய் மருந்துக்கு பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दक्षिणी एशिया में पाया जाने वाला एक पेड़ जिसके फल आकार में बड़े होते हैं।

चकोतरे के फल औषध के रूप में उपयोग होते हैं।
चकोतरा, जँबीरी नीबू, जंभ, जंभी, जंभीर, जंभीरी, जम्भी, जम्भीर, जम्भीरी, पूतिपुष्पिका, बीजपुर, बीजपूरक, मीठा-नीबू, शरबती नीबू, सदाफल

Southeastern Asian tree producing large fruits resembling grapefruits.

citrus decumana, citrus grandis, citrus maxima, pomelo, pomelo tree, pummelo, shaddock

பொருள் : கரும் பச்சைநிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தை விட சற்றுப் பெரிதாக இருக்கும் காய்.

எடுத்துக்காட்டு : நார்த்தங்காய் மருந்தாக பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : நாரத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Large pear-shaped fruit similar to grapefruit but with coarse dry pulp.

pomelo, shaddock

चौपाल