பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாரை   பெயர்ச்சொல்

பொருள் : நீருள்ள கரைகளில் வசிக்கும் நீண்ட கால்களையுடைய ஒருவகையான பறவை

எடுத்துக்காட்டு :


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलाशयों के किनारे रहनेवाला एक प्रकार का पक्षी।

क्रौंच जोड़ों का दुखद प्राणांत देखकर वाल्मीकि के मुख से अनायास ही काव्य फूट पड़ा।
कालीक, कुररी, कुराँकुर, कूँज, क्रौंच

Small slender gull having narrow wings and a forked tail.

tern

பொருள் : தடித்த நீண்ட அலகையும் நீண்ட கால்களையும் கொண்ட சில நீர்பறவைகளின் பொதுப்பெயர்.

எடுத்துக்காட்டு : நாரைக்கு பிரியமான உணவு மீன் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Large long-necked wading bird of marshes and plains in many parts of the world.

crane

பொருள் : நீரில் வாழக்கூடிய நீண்ட கால்களையுடைய பறவையினம்

எடுத்துக்காட்டு : குளத்தில் இருந்த மீன்களை நாரை குத்தி தின்றது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बगुला जिसकी गरदन और पीठ का भाग बदामी होता है।

चारागाह में गायों के पास कई गाय बगुले इधर से उधर उड़ रहे हैं।
गाय बकुला, गाय बगला, गाय बगुला, गायबगुला, ढोरिला बगुला, बदामी बगुला, सुराखिया

Any of various usually white herons having long plumes during breeding season.

egret

चौपाल