பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நான்காவது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நான்காவது   பெயரடை

பொருள் : எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் வருவது

எடுத்துக்காட்டு : அவன் ஓட்டப்பந்தியத்தில் நான்காவது இடம் பெற்றான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गणना में चार के स्थान पर आने वाला।

वह दौड़ में चौथे स्थान पर आया।
4था, चतुर्थ, चौथा, ४था

Coming next after the third and just before the fifth in position or time or degree or magnitude.

The quaternary period of geologic time extends from the end of the tertiary period to the present.
4th, fourth, quaternary

பொருள் : மூன்றுடன் ஒன்று சேர்வது.

எடுத்துக்காட்டு : அவன் நான்கு தோசை சாப்பிட்டான்

ஒத்த சொற்கள் : நான்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तीन और एक।

हम चार भाई-बहन हैं।
4, IV, चार,

Being one more than three.

4, four, iv

பொருள் : மூன்று பெண்களுக்கு பின்பு பிறந்த

எடுத்துக்காட்டு : நரேஷ் நான்காவது பையனாக இருக்கிறான் ஏனென்றால் அவனை விட பெரிய மூன்று சகோதரிகள் இருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तीन कन्याओं के बाद जन्म लेनेवाला।

नरेश तियतरा है क्योंकि उससे बड़ी उसकी तीन बहनें और हैं।
तितरा, तियतरा

பொருள் : நான்காவது நாளோடு தொடர்புடைய அல்லது ஒவ்வொரு நான்காவது நாளும் ஏற்படுகிற, நிகழ்கிற அல்லது நடக்கிற

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு நான்காவது நாளும் வருகிற காய்ச்சலை நான்காவது காய்ச்சல் என்று கூறுகின்றனர்

ஒத்த சொற்கள் : நாலாவது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौथे दिन से संबंधित या हर चौथे दिन आने, घटने या होनेवाला।

हर चौथे दिन पर आने वाले बुखार को चातुर्थक बुखार कहते हैं।
चतुर्थिक, चातुर्थक, चातुर्थिक, चौथिया

चौपाल