பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாணயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாணயம்   பெயர்ச்சொல்

பொருள் : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

எடுத்துக்காட்டு : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : காசு, பைசா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

பொருள் : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

ஒத்த சொற்கள் : காசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

பொருள் : நாணயம்

எடுத்துக்காட்டு : ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.

பொருள் : நாணயங்கள்.

எடுத்துக்காட்டு : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

ஒத்த சொற்கள் : காசு, சில்லரை, சில்லறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

பொருள் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

எடுத்துக்காட்டு : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

ஒத்த சொற்கள் : காசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

பொருள் : நாணயம்

எடுத்துக்காட்டு : என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत कम पैसा।

मेरे पास एक कौड़ी भी नहीं है।
कौड़ी

एक प्राचीन सिक्का।

पण आठ कौड़ियों का होता था।
पण

चौपाल