பொருள் : பொதுமக்கள் மத்தியில் அரங்கத்தில் நடைபெறக் கூடிய நாடகத்தின் கதை அல்லது கதைவசனம்
எடுத்துக்காட்டு :
திரு மனோகர் அவர்கள் தமது புதிய நாடகத்திற்கு கதையை உருவாக்கி அதன் வசனத்தை எழுதி தயாரித்தார்.
ஒத்த சொற்கள் : கதைவசனம், வசனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A written version of a play or other dramatic composition. Used in preparing for a performance.
book, playscript, script