பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாசப்படுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாசப்படுத்து   வினைச்சொல்

பொருள் : முழுவதுமாக அழி

எடுத்துக்காட்டு : அவனின் அகங்காரம் அவனை அழித்தது.

ஒத்த சொற்கள் : அழி, சேதப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टूट-फूटकर नष्ट होना।

कभी सबसे अच्छी मानी जाने वाली यह हवेली समय के साथ उजड़ गई।
उखड़ना-पुखड़ना, उजड़ना, उजरना, उदसना, ध्वस्त होना

பொருள் : மனிதரில்லாமல் செய்வது

எடுத்துக்காட்டு : தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது

ஒத்த சொற்கள் : நாசமாக்கு, நாசம்விளைவி, பாழாக்கு, பாழ்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मानव रहित करना।

महामारी ने गाँव को उजाड़ दिया।
उजाड़ना, उजारना, उज्जारना, उदासना, वीरान करना

பொருள் : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.

எடுத்துக்காட்டு : கெட்டவர்கள் தன்னுடைய பெற்றோர்களின் பெயரை நாசப்படுத்துகிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलंकित या बदनाम करके नष्ट करना।

दुष्ट व्यक्ति अपनी दुष्टता से अपने माता-पिता का नाम डुबा देता है।
कलंकित करना, डुबाना, डुबोना, नाक कटाना, बदनाम करना, मिट्टी में मिलाना, सर झुकाना, सिर झुकाना

चौपाल