பொருள் : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
எடுத்துக்காட்டு :
இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सरीसृप वर्ग का एक रेंगने वाला पतला और लंबा जीव जिसकी कई जातियाँ पायी जाती हैं।
प्रायः आई आई टी बॉम्बे में कई तरह के ज़हरीले साँप रेंगते हुए देखे जा सकते हैं।பொருள் : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது
எடுத்துக்காட்டு :
நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.
ஒத்த சொற்கள் : பாம்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
எடுத்துக்காட்டு :
அந்த பாம்பு படம் எடுக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.
cobra