பொருள் : பணம், நேரம், உழைப்பு, பொருள்கள் முதலியவை வீணகும் நிலை.
எடுத்துக்காட்டு :
பூகம்பத்தில் அவனுடைய அனைத்து பொருட்களும் நஷ்டமானதால் மிகவும் வேதனை அடைந்தான்
ஒத்த சொற்கள் : அழிவான, விரயமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका नाश हो गया हो।
भूकंप में उसका सबकुछ नष्ट हो गया।