பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நழுவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நழுவு   வினைச்சொல்

பொருள் : ஒருவரின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தொலைவிலிருந்து அல்லது தெரியாமல் வேறுபக்கமாக வெளியேறுவது

எடுத்துக்காட்டு : எதற்கு இன்று அவன் என்னிடமிருந்து நழுவுகிறான் என விபரம் தெரியவில்லை

ஒத்த சொற்கள் : தந்திரமாய் நீங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की निगाह बचाते हुए दूर से या चुपके से किसी ओर निकल जाना।

पता नहीं क्यों पर आज-कल वह मुझसे कतराता है।
आँखें चुराना, कतराना

Avoid and stay away from deliberately. Stay clear of.

eschew, shun

பொருள் : ரகசியமாக செல்வது

எடுத்துக்காட்டு : அவன் என்னுடைய பைசாவை எடுத்துக்கொண்டு நழுவிவிட்டான்

ஒத்த சொற்கள் : தப்பிச்செல், தப்பித்துவிடு, நழுவிசெல், நழுவிவிடு, நீங்கிச்செல், நீங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चुपके से चले जाना।

वह मेरा पैसा लेकर खिसक गया।
किड़कना, खिसक जाना, खिसकना, चलता बनना, निकल लेना, सटक जाना, सटक लेना, सटकना

To go stealthily or furtively.

..stead of sneaking around spying on the neighbor's house.
creep, mouse, pussyfoot, sneak

चौपाल