பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நல்லொழுக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நல்லொழுக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : நல்ல விதமாக காரியத்தை செய்தல்

எடுத்துக்காட்டு : நன்னடத்தை காரணமாக அவன் பல மனிதர்களின் நட்பைப் பெற்றான்.

ஒத்த சொற்கள் : நன்னடத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली प्रकार काम करने का ढंग।

उसे किसी काम का शऊर नहीं है।
करीना, तमीज, तमीज़, शऊर, सलीक़ा, सलीका

A special way of doing something.

He had a bent for it.
He had a special knack for getting into trouble.
He couldn't get the hang of it.
bent, hang, knack

பொருள் : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

எடுத்துக்காட்டு : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

ஒத்த சொற்கள் : நன்நடத்தை, நற்குணம், நற்பண்பு, நல்லநடத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

பொருள் : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

எடுத்துக்காட்டு : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

ஒத்த சொற்கள் : சீரியபண்பு, நற்குணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue

चौपाल