பொருள் : செடி மற்றும் விதை விற்கப்படும் அல்லது தயார் செய்யப்படும் இடம்.
எடுத்துக்காட்டு :
அவன் நர்சரியிலிருந்து மாம்பழம் மற்றும் திராட்சைச் செடிகள் வாங்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ पौध और बीज बिकते हैं या तैयार किए जाते हैं।
उसने पौधशाला से आम और अंगूर के पौधे खरीदे।பொருள் : சிறப்பாக ஆங்கில முறையில் கற்றுக்கொடுக்கப்படும் சிறிய குழந்தைகளுக்கான ஒரு பள்ளி
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய பையன்களின் பெயர்களை நர்சரியில் சேர்த்தான்
ஒத்த சொற்கள் : பாலர்பள்ளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मुख्य रूप से तीन से पाँच साल के बीच के छोटे बच्चों की पाठशाला।
उसने अपने लड़के का नामांकन शिशु-मंदिर में करवाया है।A preschool for children age 4 to 6 to prepare them for primary school.
kindergarten