பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்றியுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்றியுள்ள   பெயரடை

பொருள் : ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வுள்ள தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் நன்றியுள்ளவன்

ஒத்த சொற்கள் : விசுவாசமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की कृपा अथवा उपकार से संतुष्ट।

भगवान की कृपा से मैं कृतार्थ जीवन जी रहा हूँ।
कृतकृत्य, कृतार्थ

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

பொருள் : ஒருவர் செய்த நம்னைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு.

எடுத்துக்காட்டு : நான் உங்களுக்கு நன்றியுள்ள மாணவனாக இருப்பேன்

ஒத்த சொற்கள் : விசுவாசமான, விசுவாசமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने साथ किया हुआ उपकार माननेवाला।

मैं आपका कृतज्ञ हूँ कि आपने मुझे जेल जाने से बचा लिया।
आपकी सहायता के लिए मैं सदैव आभारी रहुँगा।
अनुगृहीत, अहसानमंद, आभारक, आभारी, उपकृत, एहसानमंद, कृतज्ञ, धन्यवादी, शाकिर, शुक्रग़ुज़ार, शुक्रगुजार

Feeling or showing gratitude.

A grateful heart.
Grateful for the tree's shade.
A thankful smile.
grateful, thankful

चौपाल