பொருள் : ஒரு செயல் நன்னடத்தையுடன் இருத்தல்
எடுத்துக்காட்டு :
நற்செயல்களின் மூலமாகத்தான் நாம் நம் சமுகத்தை நல்வழிபடுத்தமுடியும்
ஒத்த சொற்கள் : ஆச்சாரச்செயல், ஒழுக்கச்செயல், ஒழுக்கமானசெயல், தூயசெயல், நன்நெறிச்செயல், நற்செயல், நல்லசெயல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :