பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்கொடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்கொடை   பெயர்ச்சொல்

பொருள் : பொதுக் காரியங்களுக்காக அல்லது கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு மனம், உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்.

எடுத்துக்காட்டு : இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपना अंश या अपना हिस्सा, देन या सहायता आदि के रूप में देने की क्रिया।

इस संस्था के सभी सदस्यों ने भूकंप से पीड़ित व्यक्तियों की सहायता के लिए अंशदान किए।
अंशदान

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

பொருள் : ஒரு பொருள் அல்லது திரவியத்தை ஒருவருக்கு மகிழ்ச்சியுடன் தருவது

எடுத்துக்காட்டு : ராஜா நடனகலைஞருக்கு வெகுமதி வழங்கினார்

ஒத்த சொற்கள் : பரிசு, விருது, வெகுமதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु या द्रव्य जो किसी को खुश होकर दिया जाए।

राजा ने नर्तकी को मुँहमाँगी बख़्शीश दी।
इनाम, पारितोषिक, पुरस्कार, बकसीस, बख़्शीश, बख्शीश

चौपाल