பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நனை   வினைச்சொல்

பொருள் : முழுவதும் ஈரமாதல்.

எடுத்துக்காட்டு : திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்

ஒத்த சொற்கள் : ஈரப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम होना।

अचानक बारिश होने के कारण हम सब भीग गए।
भींगना, भींजना, भीगना, भीजना

Cause to become wet.

Wet your face.
wet

பொருள் : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

எடுத்துக்காட்டு : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

ஒத்த சொற்கள் : குளி, முங்கு, மூழ்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

பொருள் : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்

எடுத்துக்காட்டு : குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम करना।

कुम्हार घड़ा बनाने के लिए मिट्टी भिगो रहा है।
आर्द्र करना, गीला करना, तर करना, भिंगाना, भिंजाना, भिगाना, भिगोना, भिजाना, सींचना

Cause to become wet.

Wet your face.
wet

चौपाल