பொருள் : ஏதாவது ஒரு வேலையில் நஷ்டம் அல்லது இழப்பு ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
இந்த தொழிலில் ராமன் மிகவும் நஷ்டமடைந்தான்
ஒத்த சொற்கள் : இழப்படை, நஷ்டமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम आदि में नुकसान या हानि उठाना।
इस धंधे में राम ने बहुत नुकसान उठाया।Suffer failure, as in some enterprise.
shipwreck