பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடைமுறையிலிருக்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : நடத்தை அல்லது நடைமுறைப்படுத்தும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : நாங்கள் நடைமுறையிலுள்ள விதிகளை கடைபிடிக்க செய்கிறோம்

ஒத்த சொற்கள் : நடைமுறையிலிருக்ககூடிய, நடைமுறையிலுள்ள, பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आचरण या व्यवहार करने के योग्य हो। आचरण से सम्बन्धित।

हमें आचरणीय नियमों का पालन करना चाहिए।
आचरणीय

பொருள் : மக்களின் புழக்கத்திலிருக்கிற

எடுத்துக்காட்டு : இந்த சொல்லிற்கு நடைமுறையிலுள்ள அர்த்தம் என்ன ?

ஒத்த சொற்கள் : நடைமுறையிலுள்ள, புழக்கத்திலிருக்கும், புழக்கத்திலுள்ள, வழக்கத்திலிருக்கும், வழக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोक प्रचलित एवं मान्य।

इस शब्द का रूढ़ अर्थ क्या है?
रूढ़

பொருள் : எங்கேயாவது ஆரம்பித்து முடிப்பது

எடுத்துக்காட்டு : பள்ளியின் மூலமாக நடைமுறையிலுள்ள விதிகளை அனைத்து மாணவர்களும் ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : நடைமுறையிலிருக்கக்கூடிய, நடைமுறையிலுள்ள, பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருல்க்கும், பழக்கத்திலிலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कहीं लगाया जा सकता हो,लगाया गया हो या लगाया जाने को हो।

विद्यालय द्वारा लागू नियम सभी छात्रों को मानना होगा।
लागू

चौपाल