பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடைப்பாதை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடைப்பாதை   பெயர்ச்சொல்

பொருள் : சாலையின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் நடந்து செல்லும் இடம்

எடுத்துக்காட்டு : நடைப்பாதையில் நடந்து சென்றால் விபத்தைக் குறைக்கலாம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सड़क के किनारे का वह भाग जिनपर लोग पैदल चलते हैं।

सड़क दुर्घटना से बचने के लिए पैदल यात्रियों को फुटपाथ पर चलना चाहिए।
पटरी, फ़ुटपाथ, फुटपाथ

A path set aside for walking.

After the blizzard he shoveled the front walk.
paseo, walk, walkway

பொருள் : தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள் நடந்து செல்வதற்கான பாதை.

எடுத்துக்காட்டு : இராதா தன்னுடைய கணவனுக்கு நடைப்பாதை வழியாக சாப்பாடு எடுத்துச் செல்கிறாள்

ஒத்த சொற்கள் : நடக்கும் வழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जंगलों या खेतों में का वह पतला रास्ता जो लोगों के आने-जाने से बन जाता है।

वह पगडंडी से होकर अपने पति के लिए खाना ले जा रही थी।
खुरहर, पगडंडी, पौदर, स्कंधपथ, स्कन्धपथ

A trodden path.

footpath, pathway

நடைப்பாதை   பெயரடை

பொருள் : நடைப்பாதையோடு தொடர்புள்ள

எடுத்துக்காட்டு : நடைப்பாதைக் கடைவீதிகளில் பொருட்கள் மலிவாக கிடைப்பதால் நிற்பவர்களுக்கு ஆபத்தும் அதிகமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फुटपाथ से संबंधित या फुटपाथ का।

फुटपाथी बाज़ारों में चीज़ें सस्ती मिलती हैं पर ठगे जाने का खतरा भी अधिक होता है।
फ़ुटपथिया, फ़ुटपाथी, फुटपथिया, फुटपाथी

चौपाल