பொருள் : நடுவே உள்ள பகுதி
எடுத்துக்காட்டு :
வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பதியம் போடு, நடு
எடுத்துக்காட்டு :
தோட்டக்காரர் ரோஜா செடியை பதியம் போட்டார்.
ஒத்த சொற்கள் : பதியம் போடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செடிகளை பூமியில் வை
எடுத்துக்காட்டு :
அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.
ஒத்த சொற்கள் : பதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
பக்கத்து வீட்டின் நான்கு புறமும் மரம் நடப்பட்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :