பொருள் : ரசத்தில் நாயகியின் உணர்வு
எடுத்துக்காட்டு :
நாயகின் நடிப்பு மனதை மோகிக்கச் செய்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உண்மை என்று நம்பும்படியான பொய்ச் செயல்.
எடுத்துக்காட்டு :
அவன் தலைவலி என்று நடித்து பள்ளிக்கூடம் போகவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A defense of some offensive behavior or some failure to keep a promise etc..
He kept finding excuses to stay.பொருள் : திரைப்படம், நாடகம், முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
இந்த நாடகத்தில் இராமனின் நடிப்பு பாராட்டுக்குரியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நடிக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
இந்த நாடகத்தின் கதையும் நடிப்பின் பக்கமும் வலிமையாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :