பொருள் : நடத்து
எடுத்துக்காட்டு :
தந்தை தன் ஒரே மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்த தீர்மானித்தார்
பொருள் : ஒரு நிகழ்ச்சியை நடத்து
எடுத்துக்காட்டு :
இந்தக் கல்யாணத்தை, பெண்ணின் அண்ணன் முன் நின்று நடத்தினான்.
ஒத்த சொற்கள் : கொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :