பொருள் : கணித்தப்படி நடந்த
எடுத்துக்காட்டு :
ஜோதிடர் சொன்னது என் வாழ்க்கையில் நடந்தேறியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
यथार्थ सिद्ध होना।
ज्योतिषी की बताई हुई बात मेरे जीवन में चरितार्थ हुई।Come to pass.
What is happening?.பொருள் : நட
எடுத்துக்காட்டு :
பார்த்தீர்களா இந்த காலத்து குழந்தைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यवहार करना।
वह मेरे साथ अच्छा व्यवहार नहीं कर रहा है।பொருள் : நட, நிகழ்
எடுத்துக்காட்டு :
கோவிலில் இராமாயணக் கதை நடந்து கொண்டு இருக்கிறது.
ஒத்த சொற்கள் : நிகழ்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றி மாற்றி முன்வைத்தல்.
எடுத்துக்காட்டு :
குழந்தை தத்தித்தத்தி நடந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நட
எடுத்துக்காட்டு :
அவன் என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை.