பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நக்கு   வினைச்சொல்

பொருள் : நாவினால் தடவுதல்.

எடுத்துக்காட்டு : குழந்தை ரொட்டியின் மீது தடவிய ஜாமை நக்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीभ से रगड़कर या उठाकर खाना।

बच्चा ब्रेड में लगे जैम को चाट रहा है।
चाटना

Take up with the tongue.

The cat lapped up the milk.
The cub licked the milk from its mother's breast.
lap, lap up, lick

பொருள் : நாக்கினால் தடவுதல்

எடுத்துக்காட்டு : நாய் எஜமானின் கையை நக்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु पर जीभ फेरना।

कुत्ता मालिक का हाथ चाट रहा है।
चाटना

Pass the tongue over.

The dog licked her hand.
lap, lick

चौपाल