பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகல்   பெயர்ச்சொல்

பொருள் : எழுத்திலான ஒரு டாக்குமெண்ட்

எடுத்துக்காட்டு : தேர்வு நுழைவுச் சீட்டு நகலுக்காக பள்ளியில் விண்ணப்பம் செய்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेख आदि का अक्षरशः स्वरूप।

परीक्षा प्रमाण पत्र की एक और प्रति के लिए विद्यालय में आवेदन दिया है।
अनुलिपि, आदर्श, कापी, कॉपी, नकल, नक़ल, प्रति, प्रतिलिपि, प्रतिलेख

A reproduction of a written record (e.g. of a legal or school record).

copy, transcript

பொருள் : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்

எடுத்துக்காட்டு : மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது

ஒத்த சொற்கள் : பிரதி, மாதிரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आकार, प्रकार, गुण आदि में किसी के समान जान पड़े।

मोहन अपने पिता का प्रतिरूप है।
यह खिलौना इस दूसरे खिलौने का प्रतिरूप है।
प्रतिकृति, प्रतिरूप

Something a little different from others of the same type.

An experimental version of the night fighter.
A variant of the same word.
An emery wheel is the modern variation of a grindstone.
The boy is a younger edition of his father.
edition, variant, variation, version

பொருள் : ஒன்றின் தோற்றத்தை போலவே அப்படியே உருவாக்கப்படும் ஒன்று

எடுத்துக்காட்டு : ஒரு அச்சிலிருந்து பல நகல்கள் உருவாகின்றன

ஒத்த சொற்கள் : சாயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के अनुरूप ज्यों की त्यों बनी हुई मूर्ति।

एक साँचे से कई प्रतिमूर्तियाँ बनती हैं।
अनुरूपक, प्रतिमूर्ति

Copy that is not the original. Something that has been copied.

replica, replication, reproduction

பொருள் : ஒரு இயந்திரத்தின் மூலமாக எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதத்தை, அசலைப் போல உருவாக்கும் ஒன்று

எடுத்துக்காட்டு : எனக்கு இந்த சான்றிதழின் நகல் எடுக்கவேண்டும்

ஒத்த சொற்கள் : ஜெராக்ஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विशेष यंत्र द्वारा निकाली गई किसी लिखे या छपे हुए कागज आदि की प्रति जो मूल प्रति के समान होती है।

मुझे इस प्रमाण-पत्र का जेराक्स निकलवाना है।
छाया-प्रति, छायाप्रति, ज़िराक्स, ज़िराक्स-कॉपी, ज़िरॉक्स, ज़िरॉक्स-कॉपी, ज़ेराक्स, ज़ेराक्स-कॉपी, ज़ेरॉक्स, ज़ेरॉक्स-कॉपी, जिराक्स, जिराक्स-कॉपी, जिरॉक्स, जिरॉक्स-कॉपी, जीराक्स, जीराक्स-कॉपी, जेराक्स, जेराक्स-कॉपी, जेरॉक्स, जेरॉक्स-कॉपी

நகல்   பெயரடை

பொருள் : ஒன்றை நகல் எடுப்பது

எடுத்துக்காட்டு : தாத்தா பத்திரத்தின் மறுபிரதியை கிழித்தார்

ஒத்த சொற்கள் : மறுபிரதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी प्रतिलिपि ली गई हो।

सोहन ने प्रतिलिपित आवेदन-पत्र को फाड़ दिया।
प्रतिलिपित

चौपाल