பொருள் : மாளிகை உருவாக்கும் வேலை
எடுத்துக்காட்டு :
மழையின் காரணமாக மாளிகை அமைப்பின் காரியம் காலதாமதமானது
ஒத்த சொற்கள் : அரண்மனை அமைப்பு, மணிமாட அமைப்பு, மாளிகை அமைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भवन बनाने का काम।
वर्षा के कारण भवन निर्माण का कार्य बाधित है।