பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகரம்   பெயர்ச்சொல்

பொருள் : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்

எடுத்துக்காட்டு : பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்

ஒத்த சொற்கள் : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகர், ராம்புரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत के उत्तर प्रदेश राज्य में सरयू नदी के किनारे स्थित एक हिन्दू तीर्थ स्थान।

प्रभु राम का जन्म अयोध्या में हुआ था।
अपराजिता, अयोध्या, अयोध्या नगरी, अवध, कोशल, कोशला, रामपुरी, साकेत, सेतिका

A place of worship hallowed by association with some sacred thing or person.

shrine

பொருள் : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்

எடுத்துக்காட்டு : நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : பட்டிணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी शहर में रहने वाले लोग।

नेता की हत्या का विरोध पूरा शहर कर रहा है।
नगर, नगरी, शहर

People living in a large densely populated municipality.

The city voted for Republicans in 1994.
city, metropolis

பொருள் : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்

எடுத்துக்காட்டு : சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.

பொருள் : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.

எடுத்துக்காட்டு : மும்பை பாரதத்தின் பெரிய நகரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य की वह बस्ती जो गाँव और कस्बे से बहुत बड़ी होती है और जिसमें सब तरह के बहुत-से लोग रहते और बाज़ार होते हैं।

मुम्बई भारत का सबसे बड़ा शहर है।
तमस, तमस्, नगर, नगरी, पुर, शहर, सिटी, स्थानक

பொருள் : நாட்டின் நிர்வாகப் பிரிவு

எடுத்துக்காட்டு : நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.

ஒத்த சொற்கள் : குடியிருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी काउंटी या प्रमंडल का एक प्रशासनिक विभाग।

सड़कों की साफ-सफाई टाउनशिप की जिम्मेदारी है।
टाउन, टाउनशिप

An administrative division of a county.

The town is responsible for snow removal.
town, township

चौपाल